ஜகார்த்தா 2011 மே12ஆம் நாள் வியாழக்கிழமை

 In Uncategorized

இந்தோனேசிய தமிழ்ச்சங்கத்தின் புதிய வலைத்தளமான www.indotamilsangam.com இன்று முறைப்படி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் கௌரவ ஆலோசகரும் இந்தோனேசிய பக்ரி குழுமத்தின் தலைமை நிதி அலுவருமான திரு. சேஷாத்ரி அவர்கள் புதிய வலைத்தளத்தினை ஆரம்பித்து வைத்து தமிழ்ச்சங்கத்துக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். இந்நிகழ்வின்போது திருமதி சாந்தி சேஷாத்ரி அவர்களும் உடன் இருந்தார்.

போண்டோக் இண்டாவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்

Recent Posts

Leave a Comment

Start typing and press Enter to search